நம்மைத் தாங்கும் கர்த்தர்

ஏசாயா 46:3,4
தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன்.
1. கரத்தினால் நம்மைத் தாங்குகிறார்
ஏசாயா 41:10
என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்
சங்கீதம் 18:35;
63:8;
73:23
உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது
சங்கீதம் 37:24
கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
2. நீதியினால் நம்மைத் தாங்குகிறார்
சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி,
சங்கீதம் 37:17
நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்
ஏசாயா 59:16(12-18)
அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.
3. கிருபையினால் நம்மைத் தாங்குகிறார்
சங்கீதம் 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
4. ஆவியினால் நம்மைத் தாங்குகிறார்
சங்கீதம் 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
5. வசனத்தினால் நம்மைத் தாங்குகிறார்
எபிரெயர் 1:3
சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
1. வியாதியிலே நம்மைத் தாங்குகிறார்
சங்கீதம் 41:3
வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்;
2. விழுகையிலே நம்மைத் தாங்குகிறார்
சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட
3. விழிக்கையிலே நம்மைத் தாங்குகிறார்
சங்கீதம் 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
நாமும் தாங்குவோம்
எபேசியர் 4:2-6;
கொலோசெயர் 3:12,13
அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி...
யாத்திராகமம் 17:12
மோசேயின் கைகளை ஆரோனும் ஊரும் தாங்கினார்கள்...